தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/லாபம் லாபம் லாபம்

லாபம் லாபம் லாபம்

லாபம் லாபம் லாபம்


ADDED : ஜன 02, 2014 05:01 PM

Google News

ADDED : ஜன 02, 2014 05:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகிலேயே பெரிய பணக்காரர் கடவுளே.

* கடவுளை நம்பினால் உங்களுக்குத் தான் லாபம்.

* உடலுக்கு உணவு போல, ஆன்மாவுக்கு பிரார்த்தனையும், தியானமும் அடிப்படை.

* உங்களுடைய குற்றங்களை எடுத்துச் சொல்லும் மனிதர்களிடமும் நன்றி பாராட்டுங்கள்.

* மதம் என்பது கடவுளைப் பற்றி பேசுவது மட்டுமல்ல. கடவுளுடன் வாழ வைப்பதே அது தான்.

* பிறருக்காக வாழ்பவர்களே உயர்ந்த மனிதர்கள்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us